Monday, December 27, 2010

காலம் மாறலாம் நம் காதல் மாறுமோ

படம்:வாழ்க்கை
இசை:இளையராஜா
பாடியவர்கள்:S P  பாலசுப்ரமணியம்,வாணிஜெயராம்

நீராடநேரம் நல்ல நேரம்

படம்:வைரநெஞ்சம்
பாடியவர்:வாணிஜெயராம்
இசை:M S விஸ்வநாதன்

திருமாலின் திருமார்பில்

திரிசூலம் படத்தில் K J ஜேசுதாஸ் ,வாணிஜெயராம்

போலீஸ் நமக்கு காவல் இருக்கு

படம்:நீதிபதி
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன்,வாணிஜெயராம்

மழைக்கால மேகம் ஒன்று

பாடல்:மழைக்கால மேகம்
படம்: வாழ்வே மாயம்
இசை : இளையராஜா
பாடியவர்கள்: S P  பாலா ,வாணிஜெயராம் 

ஓ.. ஓ .. காதல் என்னைக் காதலிக்கவில்லை

திரைப்படம்:   கொடி பறக்குது
பாடல்:   ஓ.. ஓ .. காதல் என்னை
பாடகர்கள்:   K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம்
இசை:   ஹம்சலேகா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு

படம்: வைதேகி காத்திருந்தாள்
இசை: இளையராஜா
பாடியவர்: பி.சுசீலா

தேகம் சிறகடிக்கும்

பாடல்: தேகம் சிறகடிக்கும்
திரைப்படம்: நானே ராஜா நானே மந்திரி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: பி.ஜெயசந்திரன் & சித்ரா

காதல் சாகாது

படம் : மெல்ல பேசுங்கள்
இசை   : இளையராஜா 
பாடியவர்கள்    : ஜானகி  & மலேசியா  வாசுதேவன்

கட்டி வைச்சுக்கோ எந்தன் அன்பு மனசை

என் ஜீவன் பாடுது

உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன்

படம் : அம்மன் கோவில் கிழக்காலே
பாடல் : உன் பார்வையில்
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : சித்ரா, KJ.யேசுதாஸ்

ஆண்பாவம் படத்தில் காதல் கசக்குதையா

"காதல் கசக்குதையா" பாடல் ஒரு காலகட்டத்து இளைஞர்களின் தாரக மந்திரம்.  இளையராஜாவே பாடியிருக்கின்றார்.